Monday, October 26, 2009

எங்கள் முதல் மலையேற்றம்

எங்களுக்கு ஊர் சுத்துறது ரொம்ப புடிச்ச விஷயம் ... நாங்க முன்னாடி தனி தனியா சுத்திட்டு இருந்தோம். ஆனா நாங்க ஒன்னா சேந்து சுத்தினது எங்க முதல் ட்ரெக்கிங் அப்ப தான் .....

எனக்கு ரொம்ப நாளா காட்டுகுள்ள போகனும்னு ஆசை , பட் நான் போனதே இல்ல ... அப்ப தான் எங்க காலேஜ்-ல ட்ரெக்கிங் கூட்டிட்டு போறதா சொன்னாங்க. நான் போலாமா வேண்டாமானு யோசிச்சுட்டு இருந்தேன் . என் அண்ணன் தான் போயிட்டு வாடா , நான் பணம் தரேன்னு சொன்னான் .

நானும் ட்ரெக்கிங் எப்படி இருக்கும் னு தெரியாமலே பேர் குடுத்துட்டேன்.

No comments:

Post a Comment